தேவதச்சன் கவிதை- ம.நவீன்

devadatchan

நவீன கவிதைகள் நம் வாழ்வோடு துணை வருகின்றன. நமக்கு ஓர் அனுபவம் நிகழும்போது சட்டென அவை தலைகாட்டுகின்றன. இதுவரை இல்லாத புதிய அர்த்தங்களைக் கூட கொடுக்கின்றன. இதுவரை தெரியாத புதிர்களுக்குச் சிலசமயம் பதிலாகியும் போகின்றன. சமகால வாழ்விலிருந்து முளைத்துவரும் தேவதச்சனின் கவிதைகள் உணர்ச்சிமிகு தருணங்கள் தோறும் உடன் வந்து ஒரு சொட்டு ரத்தம், ஒரு சொட்டு கண்ணீர், ஒரு சொட்டு எச்சில், ஒரு சொட்டு விந்தை விட்டுச்செல்வதாகவே தோன்றுகிறது.


மலேசிய வானொலியில் நவீன கவிதைகள் குறித்த அறிமுகத்தில் ம.நவீன் எழுதி ஒளிபரப்பாகிய தேவதச்சன் கவிதைக்குறித்த கட்டுரை எழுத்து வடிவில்.

http://vallinam.com.my/navin/?p=2123

web site : www.vallinam.com.my
blog : www.vallinam.com.my/navin/

================================================================================================

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 6