பி.எஸ்.என்.எல்லும்…

என்ன ஒரு எதேச்சையான நிகழ்ச்சி! இரண்டு நாட்களாக கட்டிய பில் பணத்தை வரவு வைக்காமல் outgoing வசதியைத் துண்டித்தது BSNL. நானும் மனைவியும் மாறி மாறி கஸ்டமர் சர்வீஸ் மக்களோடு சண்டை போட்டுவிட்டு அசந்து மீண்டும் பணம் கட்டி விட்டோம். அடுத்த மாத பில்லில் வரவு வைப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

அரசாங்கம் சற்று நிதானமாகவும் முட்டாள்தனமாகவும் செயல் பட்டாலும், நம்மை அந்த நிறுவனம் ஏமாற்றாது என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்ரீதர்