வரும் ஆகஸ்ட் பதினாறாம் தேதி கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் நிகழும் ரசனைமுற்றம் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பேசுகிறேன்
தலைப்பு ‘கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள்
இடம் சிந்து சதன் அரங்கம் ஆர் எஸ் புரம், கோவை.
நேரம் காலை 1030
தொடர்புக்கு 9865643333