ஜானகிராமனின் கதைகளை படித்துவிட்டு சரஸ்வதி தேவிக்கு காதல் கடிதம் எழுதக்கூடிய விடலைப்பையன் என்ற தீர்மானத்துக்கு வந்த அந்த அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவருக்கோ, ஜானகிராமனின் புத்திசாலித்தனமான பெண்பாத்திரங்களில் வரும் ஒருத்தியைப்போல ஒரு பெண் மனைவியாகக் கிடைக்கவேண்டியிருந்தது தவம்.
கட்டுரை நோயல் நடேசன்