வண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்

வண்ணக்கடல், மழைப்பாடல் ஆகியவற்றை செம்பதிப்பாக வாங்க விரும்பும் பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிழக்கு பதிப்பகம் ஓவியங்களுடன் அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவரவிருக்கிறது

வண்ணக்கடல் மற்றும் மழைப்பாடல் செம்பதிவுக்கான முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் கீழே உள்ள சுட்டி மூலம் முன்பதிவு செய்யலாம்.

வண்ணக்கடல் – http://www.nhm.in/shop/9789384149208.html

மழைப்பாடல் – http://www.nhm.in/shop/9789384149185.html

முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2015.

முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

கிழக்குக்காக ஹரன் பிரசன்னா

முந்தைய கட்டுரைவிளையாடல்
அடுத்த கட்டுரைகனடா CMR FM நேர்காணல் – 1