கேணி இலக்கிய சந்திப்புக்கான களம்
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு மாலை 4 மணி
அடுத்த கூட்டம்: ஆகஸ்ட் 8 ஞாயிறு மாலை 4 மணி
பேச்சாளர்: ஷாஜி
இசை ஆய்வாளர், இசை விமர்சகர்
www.shaaji.com
இடம்: 39 அழகிரிசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78
கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை நானும் நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுமாக உருவாக்கியுள்ளோம்.
இதுவரை :
2009: ஜூன் 14: எஸ்.ராமகிருஷ்ணன் ஜூலை 12 பிரபஞ்சன்
ஆகஸ்ட் 13:பாலு மகேந்திரா செப்டம்பர் 13: மகேந்திரன்
அக்டோபர் 11: கி.ராஜநாராயணன். நவம்பர் 8:அசோகமித்திரன்.
டிசம்பர் 13: திலீப்குமார்.
2010: ஜனவரி 10: கவிஞர் சுகுமாரன். பிப்ரவரி 14: ஜெயமோகன் மார்ச் 14: நாஞ்சில் நாடன். ஏப்ரல் 11: தமிழ்ச் செல்வன் மே 9 : பாமா
2 comments
simulation
August 8, 2010 at 8:33 pm (UTC 5.5) Link to this comment
ஷாஜி நன்றாகவே தமிழில் உரையாடினார். தெளிவான கருத்துக்களையும் வைத்தார். இனிமையாகவும் எல்லோரிடமும் பழகினார். இரண்டு மணி நேர உரையாடலில் கூறிய முக்கியக் கருத்து.
“நமக்குத் தெரியாத இசையும் கேட்கும் திறந்த மனது வேண்டும்” என்பதே.
– சிமுலேஷன்
Ramachandra Sarma
August 14, 2010 at 6:28 pm (UTC 5.5) Link to this comment
அவரது உரையை முழுவதும் இணையத்தில் கேட்டேன். அதுகுறித்து விமரிசனங்கள் உள்ளது. ஆனாலும், தனிப்பட்ட முறையில் அவரோடு விவாதித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன்.