டெக்ஸாஸில் என்னுடைய நிகழ்ச்சி விவரம்
ஆஸ்டின் நிகழ்ச்சி
ஜூலை 15
நேரம் மாலை 7-9
ஆஸ்டின் தமிழ்ச்சங்கம்
மெட்ராஸ் பெவிலியன்
தொடர்புக்கு [email protected]
ஹூஸ்டன் நிகழ்ச்சி
ஜுலை 16 மாலை 7:00 – 9:00
பாரதி கலை மன்ற நிகழ்வு
உரை/கலந்துரையாடல்
மீனாட்சி திருக்கோயில், பியர்லாந்து.
Light dinner will be served
தொடர்பு [email protected]
அன்புடன்,
ராஜா