நமது மருத்துவம் பற்றி…

விஜய் தொலைக்காட்சி நீயாநானா கடிதங்கள்,சுட்டிகள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டமைக்குக் காரணம் ஒன்றே, இவ்விஷயம் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. மனக்கொந்தளிப்புடன் கசப்புடன் இந்த விஷயங்களை பலகாலமாக பேசி வந்திருக்கிறேன். இவை நேரடி அனுபவங்களின் அறிதல்கள் என்பவை ஆதலால் என்வரையில் திட்டவட்டமான உண்மைகள். அவற்றை திடமாக வைக்க வேண்டியிருந்தது.