பேய்களின் உலகம்

பெரியவர்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தையும் குழந்தைகளுக்கு அட்டகாசமான பேய்க்கதைகளை கூற உகந்த கதைகளையும் கொண்ட தொகுதியாக இத்தொகுப்பைப் பார்க்கிறேன். மேலும் வெறும் பேய்கதைத் தொகுதியாக அல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் ஜெமோ முன்வைக்கும் நுணுக்கமான விளக்கங்கள் விவரணைகள் ஒரு சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதையும் உணர முடிகிறது. நேரத்தை வஞ்சம் தீர்க்காத புத்தகம் என்பதால் நிச்சயம் படிக்கலாம்.
பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் விமர்சனம்

முந்தைய கட்டுரைமூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24