வணக்கம்.
நான் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் – www.pratilipi.com.
எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம். (அமேசான் கிண்டில், கூகிள் புக்ஸ் போல). ஒரு மாதத்தில் சராசரியாக 150000 வாசகர்கள் எங்கள் தளத்தை உபயோகிக்கிறார்கள்.
எங்கள் முகநூல் பக்கம் – https://www.facebook.com/pages/ப்ரதிலிபி/448203822022932.
-சங்கரநாராயணன்,
ப்ரதிலிபி.
(எழுத்தாளர்கள் தொடர்பு).
+91-9789316700.
www.pratilipi.com