இனிய ஜெயம்,

அனந்த மூர்த்தியின் அரசியல் ஒரு கடந்து போன வரலாறு. அவர து படைப்பில் இலங்கும் அரசியல் என் நோக்கில் ‘மேலான உண்மை’ மீது முட்டி திகைத்து நிற்கும் ஒன்றல்ல.

இவற்றுக்கு வெளியே நின்று வாசித்து,சுருக்கமாக என் வாசிப்பை தொகுத்துக் கொள்ள இதை எழுதினேன்.

என்றும் நட்புடன்,
கடலூர் சீனு.