எல்லாரையும் எட்ட வேண்டும், எல்லாரும் படிக்க வேண்டும் என்று எழுதுபவர் சில தருணங்களில் ஒன்றும் புரியாதபடி உரை நிகழ்த்துவார். ஒருமுறை சோவியத் அரங்கில் அவர் உரையைக் கேட்டவர்கள், உரை முடிவில் ஜே. கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திலிருந்து வருபவர்கள் போல இருந்தார்கள். தலைமை தாங்கிய ராமகிருஷ்ணன் அவர்கள் சில பழைய தகவல்கள் கூறி ஒரு மாதிரி நிறைவு செய்தார்.
ஆளுமை ஜெகே பற்றி அமி