வணக்கம்.
உங்கள் எழுத்துக்களை வாசித்து அதுகுறித்து எழுதி எத்தனை நாட்கள் ஆயிற்று !!!
இது வெண்கடல் குறித்த விமர்சனம் எளிய மனப்பதிவாகப்படலாம் .கதையை வாசித்ததும் மனதில் பொங்கிவந்த வார்த்தைகள் இவை. சொல்லமுடியாத மன எழுச்சியை உங்கள் எழுத்துக்கள் மட்டுமே தருகின்றன. உங்களைச் சுற்றி கட்டப்படும் விமர்சன அடுக்குகளுக்குள் ஊடு பாய்ந்து என்னை உடன் பயணிக்கவைக்கும் உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி.
.
என்றும் அன்புடன்,
சுஜாதா.