கனடா – அமெரிக்கா பயணம்

இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா. அங்கிருந்து சிக்காகோவில் சிவா சக்திவேல் அவர்களின் வீடு. [எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாளின் மகள்] அங்கிருந்து பாஸ்டன் பாலாவின் இல்லம். அங்கிருந்து வாஷிங்டன் டிசி. கடைசியாக ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா. ஜூலை 25 அன்று திரும்புகிறேன். அருண்மொழியும் உடன்வருகிறாள்.இரு நாடுகளுக்கும் விசா வாங்கிவிட்டோம்.

முந்தைய கட்டுரைபசியாகி வரும் ஞானம்
அடுத்த கட்டுரைதிருநீற்றின் ஆரம்பம்