தமிழ் மின்னிதழ்2

3

சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் தமிழ் மின்னிதழ் இரண்டாம் இலக்கம் வெளிவதுள்ளது. – http://tamizmagazine.blogspot.in/2015/04/2015.html. தலைப்புப்பேட்டி யுவன் சந்திரசேகர். வழக்கம்போல விரிவான பேட்டி. ஓர் எழுத்தாளன் சொல்லச்சாத்தியமான அனைத்தையுமே ஒரே பேட்டிக்குள் கொண்டுவரும் வகையானது. யுவனின் நகைச்சுவையும் அவனுக்கே உரிய இலக்கியநோக்கும் தோரணைகளும் எல்லாம் அழகாக வெளிப்பட்டிருக்கின்றன

இனிமேல்தான் மற்றபக்கங்களை வாசிக்கவேண்டும்

முந்தைய கட்டுரைபிரயாகை செம்பதிப்பு அனுப்பப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரைவணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி…