சுஜாதா இலக்கியவாதி இல்லையா?- ஆர்வி

sujatha

சுஜாதா அறிமுகம்

ஜெயமோகன் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு tangible வாதத்துக்கும் என்னால் எதிர்வாதம் புரிய முடியும். இலக்கியவாதி என்பதை எப்படி நிர்ணயிப்பது? எத்தனை கதைகள் இலக்கியம் என்பதை வைத்தா? வேறுவேறு களங்களை நம் முன் கொண்டு வரவேண்டுமா? வணிகப் பத்திரிகைகளில் எழுதி இருக்கக் கூடாதா? கிருஷ்ணன் நம்பிக்கு பத்து சிறுகதைகள் இலக்கியம் என்று தேறினால் அதிகம். லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதினார். அசோகமித்திரன் கூட குமுதத்தில் எழுதி இருக்கிறார். வளர்த்துவானேன்? சுஜாதாவின் குறை என்று சொல்லப்படும் எதுவும் இலக்கியவாதி என்று ஜெயமோகனே அங்கீகரிக்கும் இன்னொரு இலக்கியவாதியிடம் இருக்கத்தான் செய்கிறது.

ஆர்வியின் பதிவு

முந்தைய கட்டுரைஅந்தக் கட்டிடங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87