இடம் :- கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் (CWF)
(ஹைண்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்)
ஹட்டன்.
காலம் :- 24-07-2010 நேரம் :- மாலை 3.30
தலைமை
திரு. ந. இரவீந்திரன்
சந்திப்பு
திரு. ஆதவன் தீட்சண்யா
ஆசிரியர் – புதுவிசை
அறிமுகவுரை
திரு. வ. செல்வராஜா
கருத்துரை
திரு. மோகன் சுப்பிரமணியம்
நன்றியுரை.
சு. உலகேஸ்பரா
தங்களின் மேலான பிரசன்னத்தையும் ஆரோக்கியமான கருத்தாடலையும் எதிர்பார்க்கின்றோம்.
முந்சந்தி இலக்கிய வட்டம்.
19/ 10 Dimbulla Road,
Hatton. Sri Lanka.
Mobil: +94 774409605