ஜேகே- முருகபூபதி

JK-Younge-Age

நூலகம் எமது இல்லத்தில் இயங்கியது. ஜெயகாந்தனின் முதல் நாவல் வாழ்க்கை அழைக்கிறது ராணிமுத்து பிரசுரமாக வெளியாகி நண்பர்கள் வட்டத்தில் உலாவியது. தொடர்ந்து கொழும்பு செல்லும் வேளைகளில் ஜெயகாந்தன் நூல்களை வாங்கி வந்தேன். அதற்கு முன்னர் ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரை தமக்கு சூட்டிகொண்டிருந்த இலக்கிய ஆர்வலரான நாகராஜன் என்பவர் ஜெயகாந்தனின் ஆனந்த விகடன் முத்திரைக்கதைகள் யாவற்றையும் தொகுத்து பைண்ட் செய்து எமக்கு வாசிக்கத்தந்திருந்தார். உன்னைப்போல் ஒருவனையும் அவ்வாறே வாசித்திருந்தோம்.

ஜெயகாந்தன் பற்றி யாழ்ப்பாணம் முருகபூபதி நினைவுகள்

முந்தைய கட்டுரைஇழத்தலின் இனிமை
அடுத்த கட்டுரைபோகனுக்கு அன்புடன்