நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்

சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை’ முன் வைத்து… எம்.ஏ.சுசீலா | சொல்வனம்

.

முந்தைய கட்டுரைவைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு
அடுத்த கட்டுரைமுற்போக்கு எனும் மதம்