கட்டுரைசுட்டிகள்விமரிசகனின் பரிந்துரை அச்சுதனும் ஜானகியும் April 15, 2015 சமீபத்தில் நான் வாசிக்கும் எழுத்துக்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் விரிவான தகவல்புலமும் கூரிய பார்வையும் கொண்டவை அரவிந்த நீலகண்டன் தினமணி நாளிதழில் எழுதுபவை. அவ்வரிசையில் இதுவும் ஒரு முக்கியமான கட்டுரை அச்சுதன் முதல் ஜானகி வரை