சமீபத்தில் நான் வாசிக்கும் எழுத்துக்களில் ஒவ்வொரு கட்டுரையிலும் விரிவான தகவல்புலமும் கூரிய பார்வையும் கொண்டவை அரவிந்த நீலகண்டன் தினமணி நாளிதழில் எழுதுபவை. அவ்வரிசையில் இதுவும் ஒரு முக்கியமான கட்டுரை
அச்சுதனும் ஜானகியும்
Permanent link to this article: https://www.jeyamohan.in/74092