எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஐம்பது வயது நிறைவடைந்ததை அவரது நண்பர்களும் வாசகர்களும் இணைந்து சென்னையில் கொண்டாடியிருக்கிறார்கள். மகிழ்ச்சிக்குரிய தருணம் இது. எஸ்.ராவுக்கு என் மனமார்ந்த வாழ்ந்த்துக்கள்
இத்தருணத்தில் எஸ்ரா பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் நெகிழ்ச்சியான கட்டுரை அவரது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. நல்ல கட்டுரை.