ஜெயகாந்தன் நினைவஞ்சலி

Jeyakanthan ஜெயகாந்தன் தமிழ்விக்கி

ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் நாளை கோவையில் ஏற்பாடாகியிருக்கிறது. இதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.

இடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம்

நாள் 12- 5-2015 ஞாயிறு மாலை 6 மணி

பேச்சாளர்கள்

கவிஞர் சிற்பி

‘விஜயா’ வேலாயுதம்

முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

‘இசைக்கவி’ ரமணன்

‘மரபின்மைந்தன்’ முத்தையா

முந்தைய கட்டுரைமுதற்கனல் செம்பதிப்பு மீண்டும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71