காலத்தின் தொடர்ந்த ஓட்டத்தில் நல்லது கெட்டது, ஏற்றம் இறக்கம் எல்லாம் நடந்த பின்னும் தனி மனித சுதந்திரமும் அதற்கான வேட்கையும் அதற்கான மானுட யத்தனமும் எவ்வளவு முக்கியம் என்பதே ஜெயகாந்தனின் கலைப்பார்வை, உலகப் பார்வை என்று எனக்குப் புலப்பட்டது
ஜெயகாந்தன் பற்றி எம் டி எம்
ஆளுமை ‘ஜெகே’ – எம்டிஎம்