‘பிரயாகை’- வெளியீடு

Prayagai_02

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதிவருகிறார். இந்த மீளுருவாக்கம் பல நாவல் தொகுதிகளாக வெளிவரப்போகிறது. இந்த வரிசையில் அவர் எழுதிய முதல் நான்கு நாவல்கள் – முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் – நற்றிணை வாயிலாக வெளியாயின. இப்போது ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாக உள்ளது. ஏற்கெனவே வெளியான நான்கு நாவல்களும்கூட இனி கிழக்கு பதிப்பகத்தின் மறுபதிப்புகளாக வெளியாகும்

பத்ரி சேஷாத்ரி பதிவு

http://www.badriseshadri.in/2015/04/blog-post_9.html

பிரயாகை முன்பதிவுசெய்வதற்கான சுட்டி

முதற்கனல் மறுபிரசுரமாகியிருக்கிறது. செம்பதிப்பும் கிடைக்கும். தகவல்களுக்கு இந்தச் சுட்டியில் செல்லவும்

முந்தைய கட்டுரைமுகப்பின் திரு
அடுத்த கட்டுரை‘ஜெகே – அஞ்சலிகள்’ கடலூர் சீனு