இந்திய நகரங்கள்

patrick-geddes

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய முக்கியமான கட்டுரை தினமணி இணையதளத்தில். இந்தியாவின் முக்கியமான கோயில்நகரங்களின் அமைப்பைப்பற்றி ஆராய்ந்த பேட்ரிஸ் ஹெடிஸ் பற்றியது.

காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்