விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மற்றும் எழுத்து பிரசுரம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த ‘உப்புவேலி’ நூல் வெளியீட்டு விழா காணொளிப்பதிவு. ஒருங்கிணைப்பு ஜெயகாந்தன், செந்தில்குமார் தேவன், சுரேஷ்பாபு. எஸ்.ராமச்சந்திரன்,யுவன் சந்திரசேகர், பால்ராஜ், ஜெயமோகன், ராய் மாக்ஸம் கலந்துகொண்டனர்
பிற ஆவணப்படங்கள். காணொளிகள்
இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் ஆவணப்படம்