முதற்கனல் மறுபதிப்பு

2

அன்புள்ள ஜெயமோகன்

முதற்கனல் புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அதை கீழே உள்ள சுட்டிகளில் வாங்கலாம்.

இன்னும் சில நாள்களில் இதன் செம்பதிப்பும் தயார் ஆகிவிடும். பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் அது விற்பனையாகும். அது தயார் ஆனதும் அந்த விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-84149-09-3.html

ப்ளிப்கார்ட் மூலம் வாங்க: http://www.flipkart.com/mutharkanal/p/itme5uy8sghhpwhh?pid=9789384149093

நன்றி.

அன்புடன்
பிரசன்னா

கிழக்கு பிரசுரம்

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு கதைகள்.
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60