சினிமாவுக்குள் நுழைந்த பின்னர் நான் உணர்ந்துவரும் வியப்புகளில் ஒன்று வாய்ப்புகள் வரும் விதம். யாரோ யாருடனோ சொல்கிறார்கள். அவர் இன்னொருவர் வழியாக அணுகுகிறார். அலகிலாத ஓரு விளையாட்டு நடந்து கொண்டே இருக்கிறது. திரையுலகில் யார் எப்படி வாய்ப்புகள் பெற்றார்கள் என்று பேசிக்கொள்வது மிக ஆர்வமான ஓர் உரையாடல். ராம்கோபால் வர்மாவின் இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது அதனால்தான்
http://vaarthaikal.wordpress.com/2010/05/03/rgv2/
5 comments
Skip to comment form ↓
ramki
July 19, 2010 at 1:12 am (UTC 5.5) Link to this comment
சுவராசியமான, சினிமாக் கதையை ஒத்த திருப்பங்கள்.. நிறைய தகவல்கள், யதார்த்தமான கடைசி பாரா. இயல்பான நல்ல மொழிபெயர்ப்பு. சுட்டிக்கு நன்றி
சார்லஸ்
July 19, 2010 at 9:24 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெயமோகன் சார்
நான் தமிழாக்கம் செய்த கட்டுரையொன்றை மீண்டும் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
ஜெயமோகன்
July 20, 2010 at 9:02 am (UTC 5.5) Link to this comment
Dear J
The article written by Ramgopal Verma is the best example of how inefficient he is to find and introduce a new composer for his films.
Mani Shrama who is his only find, is a pathetic composer.
Shaji
—
http://www.shaaji.com
http://www.shajiwriter.blogspot.com
jasdiaz
July 20, 2010 at 9:58 am (UTC 5.5) Link to this comment
I think the article is about how fate of individuals is decided by chance meetings and incidents similar to ‘throwing a dice’ and not about Ramu’s ability or inability to identify the talent.
jas
Ramachandra Sarma
July 25, 2010 at 12:37 pm (UTC 5.5) Link to this comment
மணி சர்மா மிகவும் சுமாரான இசைகோர்ப்பாளர் என்பது தெரிந்தாலும், அவ்வப்போது சில,மிகச்சில நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்பதும் உண்மை.
ஷாஜி சொல்வது உண்மைத்தான். ஒரு இசையமைப்பாளரை கண்டுபிடிப்பது என்பது, திரையுலக “நட்பு” மற்றும் “பழக்கங்கள்” தாண்டி ஒரு உண்மையான கலைஞனை கண்டுபிடிப்பது என்பது கடினம்தான்.
சிலசமயங்களில் யோசித்துப் பார்த்தால் சினிமாவுக்கு பாட்டு போட பெரிய ஞானம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இங்கு வெற்றிபெற்ற பல இசையமைப்பாளர்களைப் பார்த்து எனக்குத் தோன்றிய எண்ணமாகவும் இருக்கலாம்.