அனல் காற்று – விமரிசனம்

பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதையிது. ஏதோ காரணத்தால் இது திரைவடிவம் பெறவில்லை. இதற்கு கதை வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என ஜெ.மோ நினைத்ததன் விளைவு இப்படியொரு அருமையான கதை.

http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/07/blog-post.html

முந்தைய கட்டுரைதினமலர்,நேர்காணல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்,விவாதம்