அன்புள்ள ஜெயமோகன்
சைவம் குறித்து நீங்கள் எதுவும் எழுதவில்லையே என்ற மனக்குறை எனக்கு இருந்தது. தத்துவத்தில் சைவம் மட்டுமே அடைந்த சில உச்சங்கள் உண்டு. முரண்பாடில்லாமல் துறவையும் இல்லறவியலையும் பிணைத்தது, ஆதிப்பரம்பொருளை அலகிலா ஆடலுடையவனாகக் கண்டதன்மூலம் இவ்வாழ்க்கையை ஓர் விளையாட்டாக காட்டியது , அதன் மூலம் கலைகளையும் தத்துவத்தையும் ஒன்றாக ஆக்கியது என்று அதன் சாதனைகள் பல. ஜெ.எம்.என் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை நீங்கள் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. எதிர்பார்க்கிறோம்
கற்பகவினாயகம்
சென்னை
[தமிழாக்கம்]
>>
அன்புள்ள ஜெயமோகன்
சைவம் பற்றிய கீழக்கணட இணைய தளங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்
திருஞான சம்பந்தம்
www.geocities.com/
www.geocities.com/
www.geocities.com/
www.geocities.com/
www.geocities.com/
www.geocities.com/shivaperuman
www.geocities.com/