மாடன் மோட்சம் – ஒரு பார்வை

நவீன தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாகவும் விமர்சிகராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன், இவரது மாடன் மோட்சம் தமிழின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று.”மாடன்” என்பது சேரி பகுதியில் ஆயிரம் வருடங்களாய் வாழும் குல தெய்வங்களுள் ஒன்றாக வாழ்ந்து, தற்போது கேட்பாரற்று கிடப்பதை விவரித்து கதை தொடங்குகிறது

http://meetmadhan.blogspot.com/2009/01/blog-post_28.html

கதையை படிக்க இந்த சுட்டியை அணுகவும்

http://jeyamohan.in/?p=550

முந்தைய கட்டுரைஉத்திஷ்ட ஜெயமோகனா !!
அடுத்த கட்டுரைவேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்