இணைய தள மாற்றங்கள் குறித்து

நண்பர்களே , வைரஸ் தாக்குதலிருந்து மீண்டு வந்த பின் ஜெயமோகன்.இன்னில் சில மாற்றங்கள் செய்யலாம் என நினைத்தோம்.

முதல் கட்டமாக லே-அவுட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , புதிய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம் , படிக்க வசதியாக உள்ளதா ? மேலும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் .

ஜெயமோகன் மீண்டும் வழக்கம் போல எழுத துவங்கும் முன் தளத்தை மேம்படுத்த நினைக்கிறோம் .

உங்கள் எண்ணங்களை கீழே பின்னூட்டமாகவோ அல்லது [email protected] க்கு மெய்லாகவோ தெரிவிக்க வேண்டுகிறோம்.

முந்தைய கட்டுரைஎன்ன நடக்கிறது?
அடுத்த கட்டுரைகமல்