நண்பர்களே , வைரஸ் தாக்குதலிருந்து மீண்டு வந்த பின் ஜெயமோகன்.இன்னில் சில மாற்றங்கள் செய்யலாம் என நினைத்தோம்.
முதல் கட்டமாக லே-அவுட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , புதிய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம் , படிக்க வசதியாக உள்ளதா ? மேலும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் .
ஜெயமோகன் மீண்டும் வழக்கம் போல எழுத துவங்கும் முன் தளத்தை மேம்படுத்த நினைக்கிறோம் .
உங்கள் எண்ணங்களை கீழே பின்னூட்டமாகவோ அல்லது [email protected] க்கு மெய்லாகவோ தெரிவிக்க வேண்டுகிறோம்.
52 comments
Skip to comment form ↓
sureshkannan
June 23, 2010 at 12:17 pm (UTC 5.5) Link to this comment
இந்த இணையதளத்தின் வடிவமைப்பாளர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தவில்லை என்கிற குறிப்போடு என்னுடைய யோசனைகள்.
1) தளத்தின் பின்னணி நிறம் முன்பு போலவே வெள்ளை நிறத்தில் இருந்தால் வாசிப்பதற்கு எளிதாக இருக்கும்.
2) ஜெமோவின் புகைப்படத்தை தயவுசெய்து மாற்றிவிடுங்கள். :)
‘அண்ணன் அழைக்கிறார், அணிதிரள்வீர்’ என்பது மாதிரியே இருக்கிறது.
3) புதிய இடுகைகள் குறித்தான அறிவிப்புகள் என்னுடைய மின்னஞ்சலுக்கு மிகத்தாமதமாகவே வருகிறது.
இப்போதைக்கு இவ்வளவுதான் தோன்றுகிறது. மற்றபடி நன்றாகவே உள்ளது.
ramji_yahoo
June 23, 2010 at 2:00 pm (UTC 5.5) Link to this comment
தொடர் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.
தமிழ் தட்டச்சு வசதி இல்லை.
சுரேஷ் கண்ணன் சொல்வது போல, ஜெயமோகனின் புகை படம் அண்ணன் அழைக்கிறார், மார்த்தாண்டத்தில் வைகோ முழங்குகிறார், அல்லது இயேசு அழைக்கிறார், எழுப்புதல் கூட்டங்கள் போல உள்ளது.
பச்சை கலரையும் மாற்றலாமே. கொட நாடு புரட்சி ஞாபகம் வந்து விடுகிறது.
ramji_yahoo
June 23, 2010 at 2:01 pm (UTC 5.5) Link to this comment
Having pen in coat is the typical Indian culture, No where in the world, man will have pen on a coat pocket. remove that pls.
haranprasanna
June 23, 2010 at 2:49 pm (UTC 5.5) Link to this comment
பின்னணி நிறம், படம் கண்ணை உறுத்துகிறது.
வெள்ளை நிறத்தில், கருப்பு எழுத்துகளைப் படிப்பது எளிது.
படிக்கும் பதிவின் அகலம் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரியதாக இருப்பது நல்லது.
தேடலின்போது வரும் தகவல்களின் அமைப்பை எளிமைப்படுத்துங்கள்.
ஜெயமோகனின் படத்தை மாற்றுங்கள்.
Mahi
June 23, 2010 at 3:19 pm (UTC 5.5) Link to this comment
“சக்கை” தோற்றத்தில் பொலிவில்லாமல் இருந்தாலும்,தேன் சொட்டும் சுவையை மறுக்க முடியுமா?
குருவின் இணையப்பக்கமும் அதுபோல தான்.
தினமும் ஏமாற்றமாக இருக்கிறது.. ஒரு கட்டுரை கூட பதிவில்லாதது.
“படைப்பு மனம் உள்வாங்கும் தருணம்” என எண்ணிக்கொண்டாலும்.. எனக்கு ஒரு “வித்ட்ராவல் சின்ரோம்” போலாகிவிட்டது. விரைவில் எழுத துவங்க வேண்டும்… ஆம் அவ்வாறே ஆகுக..! :-)
நண்பர் சுகா சொன்னது போல,தளத்தின் பின்னனி நிறம் மற்றும் குருவின் புகைபடம் தவிர மற்றவை திரு.அரங்கசாமி,திரு.சிறில் அவர்களின் தீவிர ஈடுபாட்டை காட்டுகிறது..
ஆவலுடன்..
gpguruca
June 23, 2010 at 5:04 pm (UTC 5.5) Link to this comment
Layout is fine. He is not holding gun in the shirt pocket, it is only the pen -nothing wrong in it. He is a writer. Green is a simbolic reflection as Jeyamohan loves nature.Its also fine. The background colour gives a pleasent feeling to the eyes. When someone reads the site in the night – the white background gives more irretation to the eyes. The back ground is fine with the present colour. Every thing is fine. If the photo appears with out a micke – will be very good.Regards -Guru
tamilsabari
June 23, 2010 at 5:27 pm (UTC 5.5) Link to this comment
இணைய பக்க வடிவம் பெருமளவு சீர்மை செய்யப்பட்டு இருக்கிறது. அதிக நேரம் படிக்கும் போது அடர் நிறங்களே வெளிர் நிறங்களை காட்டிலும் கண்களுக்கு நல்லது. நல்ல மாற்றங்கள் பாராட்டுக்கள்.
தலைப்பு ஃபாண்ட், படம் போன்றவற்றில் இன்னும் அதிக மாற்றம் செய்யலாம்.
ravibala28
June 23, 2010 at 6:16 pm (UTC 5.5) Link to this comment
அன்பு வணக்கங்கள்…
இணையதளத்தின் நிறம் நன்றாகத்தான் இருக்கிறது…
ஜெயமோகன் சார் புகைப்படம் நன்றாக இருக்கிறது.
அரசியல்வாதி தோரானையாக நான் பார்க்கவில்லை…
நல்ல ஆழமான கருத்து விவாதத்தில் சார் இருப்பதாகவே தெரிகிறது.
நன்றிகள்.
அன்புடன்,
ரவிபாலா.
ratan
June 23, 2010 at 7:37 pm (UTC 5.5) Link to this comment
pls add provision to type in Tamil for adding comments and for typing words in search.
mouse indicator is not changing on roll-over to the menu items in the top.
you can add a seperate section consolidating all the photos in this site. We have greate pictures especially on his travel articles.
Thanks
Ratan
பிரேம் குமார்
June 23, 2010 at 8:19 pm (UTC 5.5) Link to this comment
ஜெயமோகன் சார் புகைப்படம் நன்றாக இல்லை. மாற்றினால் நன்றாக இருக்கும்.
பழைய பதிவுகளை தேட சற்று சிரமமாக உள்ளது. இதற்க்கு முன் இத்தளத்தில் பதிவுகளை ”பகுப்பு” வாரியாக (கதை, விமர்சனம், நகைச்சுவை, கட்டுரை, பயணம்…) பகுத்திருந்தீர்கள். அதை மீண்டும் செய்து தந்தால் இன்னும் தேடுதல் எளிதாக இருக்கும்.
jasdiaz
June 23, 2010 at 10:28 pm (UTC 5.5) Link to this comment
Can trackbacks also made clickable?
This colour is scheme is better than the previous black-on-white.
what about Tamil transliteration facility?
jas
sitrodai
June 23, 2010 at 10:45 pm (UTC 5.5) Link to this comment
jeyamohan.in இணையதளத்தில் நுழையும்போது Mcafee security alert இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்.
ஆபீசில் Firewall – லில் இந்த தளத்தில் நுழைய Mcafee அனுமதிப்பதில்லை.
கீழே கொடுத்துள்ள இணையத்தை சொடுக்கவும்.
http://www.siteadvisor.com/sites/jeyamohan.in
jeyamohan.in – McAfee TrustedSource web reputation analysis found potential security risks with this site. Use with extreme caution.
Madhan
June 23, 2010 at 10:53 pm (UTC 5.5) Link to this comment
haranprasanna அவர்கள் சொன்னவற்றை வழிமொழிகிறேன் ;)
1.நீண்ட கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும் தளம் என்பதால், கட்டுரைக்கான இடம் பெரியதாக இருத்தல் நலம்.
2.”தளத்தில் தேட” மற்றும் “Submit” ஆகிய இரண்டுமே ஒரே சேவையை செய்யும் பட்சத்தில் Submite ஐ நீக்கி விடலாம்.
3. Header ல் உள்ள நீலம் மற்றும் பச்சை நிற சேர்க்கை பாந்தமாக இல்லை. வேறு ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம்.
Rajan
June 23, 2010 at 11:17 pm (UTC 5.5) Link to this comment
ம்ம் இள நீலம் பரவாயில்லைதான். கொஞ்ச நாட்கள் இருக்கட்டும். எழுத்தாளர் என்னும் பொழுது பேனாவைப் பையில் வைத்துக் கொள்வதை விட கையில் வைத்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்து சிந்திப்பது போல ஒரு ஃபோட்டோ போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் :) அதுதான் எழுத்தாளர்களிடம் ஃபேஷன் என்றும் கேள்வி :) தினம் தினம் படிக்க வந்து ஏமாந்து போகிறோம். சும்மா ஆனியாடிச் சாரல் பற்றி தினக் குறிப்பு எழுதினாலாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்
அன்புடன் காத்திருக்கும்
ராஜன்
nm_vassan
June 24, 2010 at 5:31 am (UTC 5.5) Link to this comment
(உ)வேர்ட்பிரஸ் க்கான வார்ப்புருக்கள் எளிமையான – முதிர்ச்சியானவை பல உள்ளன, வார்ப்புருக்களை மாற்றி, மாற்றி பார்த்ததில் மன்னன் என்ற வகையில் சொல்கிறேன். இரண்டு அல்லது 3 க்கு மேல் உறுத்தும் நிறங்கள் இல்லாமலிருக்க வேண்டும் –
மாதிரிக்கு சில வார்ப்புருக்கள்:
1] http://cssace.com/wp-premium-theme/
2] http://wordpress.org/extend/themes/iblog
3] http://wordpress.org/extend/themes/journalist
எளிதாக இவற்றில் கூட்டலாம், கழிக்கலாம். #1 வார்ப்புருவில் வண்ணங்களை எளிதாக மாற்றலாம்.
Moderator
June 24, 2010 at 9:12 am (UTC 5.5) Link to this comment
”பொங்கலை தின்று பொங்கி எழு” என ”இளம்” எழுத்தாளர் ஜெயமோகன் அறைகூவுவது போன்ற புகைப்படம் பலருக்கும் பிடிக்காததால் மாற்றிவிடுவோம் .
படிக்கும் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அதிகப்படுத்தி விடுகிறோம் . பின்னணி நிறம் இன்னும் லேசானதாக மாற்றுகிறோம் .
பச்சை மாற்றப்படும் ,கூகுள் மொழிமாற்றி செயல்படுத்தப்படும் .
தளநிர்வாகி சிறில் அலக்ஸ் வேலை பளுவிலிருந்து மீண்டபின் தேடல் பகுதி மேம்படுத்தப் படும் .
தொடர்ந்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் , நன்றி .
Ramesh
June 24, 2010 at 9:33 am (UTC 5.5) Link to this comment
“பழைய பதிவுகளை தேட சற்று சிரமமாக உள்ளது. இதற்க்கு முன் இத்தளத்தில் பதிவுகளை ”பகுப்பு” வாரியாக (கதை, விமர்சனம், நகைச்சுவை, கட்டுரை, பயணம்…) பகுத்திருந்தீர்கள். அதை மீண்டும் செய்து தந்தால் இன்னும் தேடுதல் எளிதாக இருக்கும்.”
வழிமொழிகிறேன்
அன்புடன்
ரமேஷ்
kumaraguru
June 24, 2010 at 11:21 am (UTC 5.5) Link to this comment
முன்னர் இருந்த ஜெயமொஹன் புகைபடத்தை வைக்கலாமே..மீசையுடன் நன்றாக இருந்தது..
M.A.Susila
June 24, 2010 at 2:47 pm (UTC 5.5) Link to this comment
ஜெ.எம்மின் புகைப்படத்தை மாற்றுவதாகக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.
பழைய தள அமைப்பும் படமுமே கூட நெஞ்சுக்கு உகப்பாகப் பழகிப் போன தோழமையுடன்தான் இருந்தன.
தளம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.விரைவில் ஜெ.எம்மின் ஆக்கங்கள் அதில் பதிவாகும் நாளே உகப்பான நாள்.
அந்த நாளின் விடியல் நோக்கிய காத்திருப்புடன்,
எம்.ஏ.சுசீலா.
புது தில்லி
gpguruca
June 24, 2010 at 3:26 pm (UTC 5.5) Link to this comment
Jeyamohan, used to upload his writings everyday 12.01am. i am waiting for that moment.
gomathi sankar
June 24, 2010 at 4:33 pm (UTC 5.5) Link to this comment
மீசையைப் பற்றி நீங்கள் மறுபடியும் ஒரு முறை ‘தீர யோசித்து’` நல்ல முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
jmo_bhakthan
June 24, 2010 at 4:53 pm (UTC 5.5) Link to this comment
Redesign is good and appealing to the aesthetics sense?
when will this become a paid site? Let the author publis at his own pace.
Even if there is no new article, the old ones are interesting.
rajmohanbabu
June 24, 2010 at 5:54 pm (UTC 5.5) Link to this comment
பழைய பதிவுகளை தேட சற்று சிரமமாக உள்ளது. இதற்க்கு முன் இத்தளத்தில் பதிவுகளை ”பகுப்பு” வாரியாக கதை, விமர்சனம், நகைச்சுவை, கட்டுரை, பயணம். பகுத்திருந்தீர்கள். அதை மீண்டும் செய்து தந்தால் இன்னும் தேடுதல் எளிதாக இருக்கும்.மேலும் கோப்பில் பழைய எல்லா கட்டுரையின் தலைப்புகளும் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் மிக உதவியாக இருக்கும்.
அன்புடன்,
ராஜ்மோகன்
jasdiaz
June 24, 2010 at 7:42 pm (UTC 5.5) Link to this comment
Is Cyril Alex back in India? Where have you settled down Cyril?
jas
mmurali
June 24, 2010 at 7:48 pm (UTC 5.5) Link to this comment
Hi,
I have suggested few things to cyril alex in the email thread before.. Perhaps not related website..
I do think, the earlier format looked more readable – perhaps, I got used to the old format..
I do think, flashy colors and designs are avoidable – unless that itself is part of JM’s expression. Sober colors and simple presentations looks respectable..
I am just voicing my opinions.. not attempting to even influence any thing.
Waiting for more writings..
regards
M.Murali
kamaljamo
June 24, 2010 at 8:46 pm (UTC 5.5) Link to this comment
few things
1. photo as many said .. not good … ask him if he has any photo of the recent trips .. thats shd be good
2. back ground .. i like personally like the white background
3. the ‘jeyemohan” text background .. it is clearly visible that it is done by hand and it has rough edges ..
p.s above all if u need any help .. please post any of fellow jeyamohan fans in IT industry can help too
have to agree that great work guys .. thanks for keeping this wonderful site ..
for jeyamo … please write again
awaiting sir
Kamal
kamaljamo
June 24, 2010 at 8:47 pm (UTC 5.5) Link to this comment
பழைய பதிவுகளை தேட சற்று சிரமமாக உள்ளது. இதற்க்கு முன் இத்தளத்தில் பதிவுகளை ”பகுப்பு” வாரியாக கதை, விமர்சனம், நகைச்சுவை, கட்டுரை, பயணம். பகுத்திருந்தீர்கள். அதை மீண்டும் செய்து தந்தால் இன்னும் தேடுதல் எளிதாக இருக்கும்.
agree fully sir
முஉசி
June 24, 2010 at 10:35 pm (UTC 5.5) Link to this comment
It will be better if JM could identify a theme which could throw ideas on his ‘swatharma’ may be kept as background and designs.
Reading space size similar to A4 landscape can improve reading effectiveness.
முஉசி
June 24, 2010 at 11:18 pm (UTC 5.5) Link to this comment
for eg. on back gound theme please have a look at
http://siththarkal.blogspot.com/2010_06_01_archive.html
Meenakshi Sundaram
June 25, 2010 at 12:59 am (UTC 5.5) Link to this comment
//3. the ‘jeyemohan” text background .. it is clearly visible that it is done by hand and it has rough edges ..//
என்னுடைய கருத்தும் இதே தான். ஜெ. மோ பெயரின் பச்சை பார்டர் “pixilate” ஆகி உள்ளது. உதவி வேண்டுமானால் நான் “போட்டோசாப்பி” தருகிறேன். மற்றபடி இந்த வடிவம் நன்றாக உள்ளது. குரோம் பிரௌசரில் வலது பக்கம் உள்ள சொல்வனம், எழுத்துரு சுட்டிகள் சரியாய் வரவில்லை.
G Balamurugan
June 25, 2010 at 2:54 pm (UTC 5.5) Link to this comment
“கோப்பு” பகுதியில் பழைய பதிவுகளை தேடுவது சிரமமாக உள்ளது. காரணம் பதிவுகளை மறுவாசிப்புகாகவோ அல்லது பரிந்துரைக்கவோ தேடும் பொழுது அதன் பிரசுர மாதம் மறந்துவிட்டால் கண்டுபிடிப்பது அதிக நேரம் பிடிக்கிறது. முன்னர் இருந்தது போல Scroll செய்து அனைத்து பதிவுகளின்
தலைப்பை பார்க்கும் வசதி இருந்தால் சிறப்பாக இருக்கும். புதிதாக தளத்திற்கு வருபவர்களுக்கும் இம்முறை உதவிகரமாக இருக்கும்.
gomathi sankar
June 25, 2010 at 5:45 pm (UTC 5.5) Link to this comment
மீசையைப் பத்தி யோசிச்சிங்களா?
suka
June 25, 2010 at 10:35 pm (UTC 5.5) Link to this comment
தூத்துக்குடிக்கு பக்கத்துல நாலுமாவடிங்குற ஊர்ல மோகன் லாசரஸ்னு ஒரு மத போதகர் இருக்காரு. அவர் ஃபோட்டோனுல்லா நெனச்சுட்டேன்!
gomathi sankar
June 25, 2010 at 11:27 pm (UTC 5.5) Link to this comment
நான் ‘மனம் திரும்பிய மந்திரவாதி’ன்னு நினைச்சேன்.
parthi6000
June 26, 2010 at 1:33 pm (UTC 5.5) Link to this comment
வணக்கம் ஜெ
புகைப்படமும், ஜெயமோகன் என்ற பெயரின் லெட்டர் ஸ்டைலும் நன்றாக இல்லை. வேறு இடவும்.
அட்வகேட் பார்த்திபன்
S. Krishnamoorthy
June 26, 2010 at 3:59 pm (UTC 5.5) Link to this comment
ஜெயமோகன் ஊதுகுழல் ஊதுவதுபோலத் தெரிகிறது.
ரிஷிகேசம் போனபோது எடுத்த போட்டோ ஒன்றப் போடலாமே!
இணையதளம் சிறப்பாகத்தான் இருக்கிறது.
வழிப்போக்கன்
kamaljamo
June 26, 2010 at 5:55 pm (UTC 5.5) Link to this comment
சார் அந்த மைக் அவசியம் வேணுமா …
மைக் மோகன் ஏற்கனவே இருகரே மைக் ஜெயமோஹனும
Thanks for changing the back ground .. look nice now …
Kamal
kamaljamo
June 26, 2010 at 6:07 pm (UTC 5.5) Link to this comment
jeyamo photos available in net
http://10hot.files.wordpress.com/2009/07/portrait-writer-jayamohan-tamil-authors-usa-visit-tours-trips.jpg
http://10hot.files.wordpress.com/2009/08/writer-tamil-authors-jayamohan-images-pictures-photos.jpg
http://www.kirukkal.com/images/jeyamohan.jpg
http://1.bp.blogspot.com/_1j4aM72YRWI/SrunylLpIfI/AAAAAAAACCk/f9AsELKO6ds/s400/jeyamohan.jpg
http://www.keetru.com/literature/essays/images/jeyamohan_250.jpg
http://2.bp.blogspot.com/_AQNFxQdY1Bc/SPdvDUWHTKI/AAAAAAAAABo/FOdUwseCQuo/s320/jeyamohan110208_1.jpg
http://www.chennailibrary.com/publications/uyirmmai/images/jeyamohan.jpg
Just have a look at …
kamaljamo
June 26, 2010 at 6:14 pm (UTC 5.5) Link to this comment
few more
http://10hot.files.wordpress.com/2009/08/writer-tamil-authors-jeyamohan-images-pictures-photos.ஜபக்
this is the innocent pic
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-66/jayamohan%20copy.gif
good ..
http://img.photobucket.com/albums/v713/mkkumar/DSC00043.jpg
http://img.photobucket.com/albums/v713/mkkumar/DSC00059.jpg
ADHITYA
June 29, 2010 at 1:20 pm (UTC 5.5) Link to this comment
குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா !
கலர் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம்
படத்தைவிட பார்வை சரியாக இருந்தால் போதும்
நோயாளிக்கு பட்டு சட்டை போட்டாலும் அவன் திடகாத்திரமாக
தெரியபோவதில்லை
வாழ்த்துக்கள்
கே.ஈஸ்வரமுர்த்தி
gomathi sankar
June 30, 2010 at 1:30 am (UTC 5.5) Link to this comment
மீச?
sitrodai
July 2, 2010 at 8:16 pm (UTC 5.5) Link to this comment
சிந்தனை சிற்பி ஜெயமோகனாரின் படம் நன்றாக இருக்கிறது.
பழைய படத்தை மாற்றியமைக்கு நன்றி.
Meenakshi Sundaram
July 2, 2010 at 8:34 pm (UTC 5.5) Link to this comment
புது “Header” நன்றாக இருக்கிறது, வடிவமைப்பாளர் கலக்கிவிட்டார். வரலாறு மற்றும் பசுமை பின்புலம் அருமை.
Moderator
July 3, 2010 at 8:06 am (UTC 5.5) Link to this comment
இயற்கையும் பழமையும் கலந்த அருமையான ஹெட்டர் வடிவமைத்து தந்தவர் வாசகரும் நண்பருமான நா.கோமேதகராஜா .
kamaljamo
July 3, 2010 at 2:19 pm (UTC 5.5) Link to this comment
the pic and backhround is good .. .
thanks
Prakash.Thenkarai
July 4, 2010 at 2:08 am (UTC 5.5) Link to this comment
புது “Header” நன்றாக இருக்கிறது. காடும், விஷ்ணுபுரமும் பின்புலமாக தெரிகிறது எனக்கு.
கார்த்திகேசன்
July 4, 2010 at 9:41 am (UTC 5.5) Link to this comment
உங்களுக்கு pose கொடுக்க கூட தெரியல ஜெ!!!
senthilkumar
July 4, 2010 at 6:13 pm (UTC 5.5) Link to this comment
காடும் தூண் மண்டபமும் எப்போதும் ஜெயமோகனின்சரியான பின் புலம்.
பார்த்து ஹிந்து பின் புலம் என வழக்கமாய் ஆரம்பிதுவிடாமல்
parthi6000
July 5, 2010 at 10:12 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெ
அருமை
அட்வகேட் பார்த்திபன்
kamaljamo
July 7, 2010 at 10:54 pm (UTC 5.5) Link to this comment
what is the use of தொடர்புக்கு link in top …
how readers can get jemo email id ?/
Nirmal
July 8, 2010 at 1:00 am (UTC 5.5) Link to this comment
ஜெயமோகன் அய்யா,
வாழ்த்த வயதில்லை. இருப்பினும், தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்…
இணையம் மேம்படுத்தியமைக்கு நன்றி திரு. அரங்கசாமி…
Fairplay
July 9, 2010 at 2:04 pm (UTC 5.5) Link to this comment
மிக்க அருமை .
fairplay