பெங்களூரில்…

என் மகன் அஜிதனை பெங்களூரில் சூழியல் பட்டப் படிப்புக்காகச் சேர்த்திருக்கிறேன். அவனை கொண்டு வந்து விடுவதற்காக பெங்களூர் வருகிறேன். June 19,20,21 தேதிகளில் பெங்களூரில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘நதிக்கரையில்’- கடிதம்
அடுத்த கட்டுரைஎன்ன நடக்கிறது?