லாரன்ஸ் ஹோப்பின் கல்லறையைத் தேடி வந்ததையும், கண்டுபிடித்ததையும் அவர் பேத்தி ஆங்கில நாளிதழ்களில் பேட்டி கொடுத்துள்ளார்.
சுட்டிகள் அனுப்பி உதவிய நண்பர்கள் ப்ரவிண் மற்றும் விஜி பாலா இருவருக்கும் நன்றி.
நண்பர்கள் சங்கரன் மற்றும் பிரபுக்கும் நன்றி.
www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/pale-tombstones-by-the-grass-hidden/article6691567.ece
www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/pale-tombstones-by-the-grass-hidden/article6691567.ece
http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany/article6775426.ece
https://www.asauthors.org/memberportfolios/virginia-jealous
செந்தில்குமார் தேவன்
This is in reference to Roy Moxham’s search for Laurence Hope in Madras. Mr. Alex could have saved some time if he had seen this or the Hindu article on Ms. Jealous. But that is not the purpose of this mail.
I think this article might be of interest to Mr. Moxham. If you agree, please forward it to him. Thank you.
http://madrasmusings.com/Vol%2024%20No%2019/a-trail-of-hope.html
மெய்யப்பன்
செந்தில்குமார் தேவன்,
அது கன்னியாஸ்திரி அல்ல. அவர்தான் புனித மேரி ஆங்கிலிக்கன் ஆலயத்தின் குரு. ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்களை குருவாக்கும் வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டது. அண்மையில் இங்கிலாந்தில் முதல் பெண் பிஷப் பதவியேற்றார். ஆனால் இந்தியாவிலும் பெண்கள் அதற்குள் குருக்களாகி இருப்பார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கல்லறை காவலாளி ஏற்கனவே ஒரு பெண்மணி ஒரு கல்லறையை தேடி வந்ததாகவும் பல நாட்களாகத் தேடி அதை கண்டுபிடித்துத் தந்ததாகவும், அது அவரின் பெற்றோரின் கல்லறை என்றும் சொல்லி ‘அத பாக்கிறீங்களா சார்?’ என்று அழைத்துச் சென்றார். பாதி வழியிலேயே நான் ஏன் அந்தம்மாவின் பெற்றோருடைய கல்லறையை பார்க்கப்போகிறேன் என்று திரும்பிவிட நினைத்தேன். ஆனால் அவர் வேகமாகச் சென்றதால் கூடவே சென்றேன்.
அந்த கல்லறையின் ஆண்டைத்தான் முதலில் பார்த்தேன் 1904. ராய் சொன்ன அதே ஆண்டு. பின்னர் பெயரை வாசித்தேன். அப்படித்தான் அதை கண்டுபிடித்தோம். உங்கள் வீட்டில் பல காலமாக ஏதேனும் காணாமல் போயிருந்தால் ராயிடம் சொல்லித் தேடலாம் அவருக்கு அவ்வளவு அதிருஷ்டம். :)
ஒரு லெப்டினண்ட் ஜெனரலுக்கு அவ்வளவு எளிய கல்லறை கட்டப்பட்டிருந்த து ஆச்சர்யமூட்டியது. ராயும் அதையே சொன்னார். காவலாளியின் பின்னால் சென்றிருக்கவில்லையென்றால் அந்த பக்கமே திரும்பியிருக்கமாட்டோம்.
சிறில் அலெக்ஸ்