கதைக்களன் – ஓர் உரையாடல்

தனிப்பட்ட வேலையாக பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனோடு பேசிக்கொண்டிருந்தபோது கதைக்களன்களைக் குறித்த ஒரு உரையாடல் நடந்தது. இந்த உரையாடலின் தொகுப்பு வடிவம் இது. யதார்த்தப் புகைகதைகளின் முக்கியமான கூறு கதை நடக்கும் களம். உலகெங்கிமிருக்கும் பல எழுத்தாளர்களின் படைப்புகளில் மனிதர்களைக் காட்டிலும் கதைக்களமே ஆன்மாவாக இருந்திருக்கிறது. ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளில் கதைக்களனின் முக்கியத்துவத்தையும், பிற எழுத்தாளர்களின் கதைக்களன்களையும் குறித்து இந்த உரையாடலில் பகிர்ந்து கொள்கிறார்.
http://solvanam.com/?p=8808

முந்தைய கட்டுரைவடக்கு் முகம்-மீள்வாசிப்பு
அடுத்த கட்டுரைஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?