ஞாநி இந்த வேன்டுகோளை முன்வைத்திருக்கிரார்

ஜூன் 15 வாக்கில் நண்பர் அருளின் அழைப்பை ஏற்று

அமெரிக்காவில் ஒஹையோவுக்கு வருகிறேன்.

அவருடன் ஜூன் 30 வரை இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கும்

செல்ல உத்தேசம்.அமெரிக்காவில் இருக்கும் இதர பகுதிகளுக்கு

அங்குள்ளவர்கள் அழைத்து என் பயணச் செலவையும்

உணவு இருப்பிடப் பொறுப்பையும் ஏற்றால், ஜூலை15 அல்லது

20 வரை சுற்றத் தயார். தொடர்புக்கு: [email protected]
அன்புடன் ஞாநி