சீன அங்காடித்தெரு

உலகுக்கெல்லாம் லாப்டாப்பும், ஐஃபோனும் செய்து தரும் ஃபாக்ஸ்காம் என்ற சீன நிறுவனத்தின் ஊழியர்கள் அடிமைக் கொடுமை தாங்காமல் வரிசையாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டு ஜவுளிக் கடையில் நடப்பதை வெளியில் சொல்ல ஒரு அங்காடித் தெரு எடுக்கவாவது நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் தொழிலாளர்களின் சொர்க்க பூமியான சீனாவிலோ அதற்கும் வழியில்லை. இதெல்லாம் நம் காம்ரேடுகள் படிக்கிறார்களா?

http://www.usatoday.com/money/world/2010-05-26-foxconnsuicides_N.htm

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைபெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்
அடுத்த கட்டுரைஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்