பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

தத்துவங்களின் செயல்பாடுகள் தோற்கலாம்; தத்துவம் அர்த்தமிழக்குமா? தத்துவத்திற்காகவே வாழ்வைத் தியாகம் செய்தவர்களின் நிலை என்ன? அவற்றின் அர்த்தம் என்ன?

இப்படிபட்ட கேள்விகளுக்கு பதில் தேட முயன்றிருக்கிறார் ஜெயமோகன்.

இதற்காகவே ‘பின் தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை மீண்டும் படித்தேன். கம்யூனிஸம் என்ற வார்த்தைக்கு பதில் வேறெந்த தத்துவத்தையும் இதில் நிரப்பலாம். அப்போதும் இந்த புத்தகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.

http://beyondwords.typepad.com/beyond-words/2009/11/berlin_pin_thodarum_nizhal.html

முந்தைய கட்டுரைஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சி
அடுத்த கட்டுரைசீன அங்காடித்தெரு