வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்

இக்கட்டுரைத்தொகுப்பில், ஜெயமோகன், தனக்குப் பிடித்த, பிற மொழி கதைகளைப் பற்றி, மனம் கவரும் வகையில் எழுதி உள்ளார். பெரும்பாலான கதைகள், வங்க, கன்னட, மலையாளத்தைச் சார்ந்தவை. பிரதிநிதித்துவம் குறித்து, சில தெலுங்கு, மராத்தி, பஞ்சாபிக் கதைகளைச் சேர்த்துக் கொண்டதாக முன்னுரையில் கூறுகிறார். ஜெயமோகன், தனக்கு பிடித்த கதைகளைப் பற்றி மட்டும் எழுதுவதாக முன்னுரையிலேயே தெளிவாக கூறிவிடுவதால், ‘ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தார்?, ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்யவில்லை?’, என்ற சர்ச்சைக்கு இடமில்லை.

http://baski-reviews.blogspot.com/2010/03/blog-post_8409.html

முந்தைய கட்டுரைஇன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்
அடுத்த கட்டுரைஅழியும் வரலாறு