அசோகமித்திரன், நல்லுசாமிப்பிள்ளை, காந்திகள்:கடிதங்கள்

ஜெ..

எல்லாக் கொள்கைகளுக்கும் ஒரு பேரபாயம் உண்டு. அவற்றின் ஆன்மா மறக்கப் பட்டு , வழிமுறைகள் வழிபாடப்படுவதுதான் அது. கதரும், உண்ணாவிரதமும் அப்படி மலினப் படுத்தப் பட்டவை . இவைதாண்டி, அந்தக் கொள்கையாளரின் சில நல்ல சீடர்களால், அக்கொள்கை உயிர் வாழ்கிறது. அக்கொள்கையின் உண்மை நோக்கம் அறிந்து, காலத்திற்கேற்ப வழிமுறைகளை மாற்றி முன்னெடுத்துச் செல்பவர்களே சரியான சீடர்கள் அவ்வகையில் இவர்கள் இருவரும் காந்தியத்தை  முன்னெடுத்துச் செ

முந்தைய கட்டுரைமின்னஞ்சல்
அடுத்த கட்டுரைசைவம் இருகடிதங்கள், இணையதளங்கள்