இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்

இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்

19-5-2010 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை காந்தி கல்வி நிலையத்தில் ‘இன்றைய காந்தி ‘ குறித்த விவாத அரங்கு நடைபெற உள்ளது.

இடம்: தக்கர் பாபா வித்யாலாயா வளாகம், 58 வெங்கட் நாராயணா ரோடு , தி.நகர் , சென்னை 17

ஆயிஷா குறும்படம் மூலம் சர்வ தேச கவனம் பெற்ற இயக்குநர் சிவக்குமார் பேசுகிறார். சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யபப்ட்ட கார்ல் மார்க்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தொடர்புக்கு Ph:044-24340607 / 9444183198

முந்தைய கட்டுரைபெற்றியாரைப் பேணிக் கொளல்!
அடுத்த கட்டுரைவாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்