“என்ன உங்க குரூப்பில் பெண்கள் கிடையாதா? இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா? ” என சந்தித்த முதல் சில நொடிகளிலேயே ஆரம்பத்தடைகளை உடைத்தார் எழுத்தாளர் ராய் மாக்ஸம் என்றால் சுவாரஸ்யத்துக்காகத் தொடங்கிய வரிகள் போலிருக்கும். ஆனால் அதுதான் நடந்தது. – See more at: http://solvanam.com/?p=38507
நேர்காணல் ராய் மாக்ஸம் பேட்டி