«

»


Print this Post

வணக்கம்


மீண்டும் அறிவிக்கப்படும் வரை இணையத்தில் புதிய பதிவுகள் இருக்காதென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7197/

15 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  நீங்கள் ஏன் பதிவிடுவதை நிறுத்தவேண்டும்? ஆசானே இது சரியல்ல என்றே படுகிறது. I am not sure when this ‘bullshitting’ through all their holes goinna stop…!!

 2. KanSee

  இந்த தீடீர் அறிவிப்பு வாசகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…
  மீண்டும் தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கும்..
  இரா. கண்ணன்

 3. muthu prakash

  ஆக குறைந்த இடைவெளியில் தாங்கள் மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறது என் சுயநலம் …

  வேறேதோ முக்கிய பணிகள் என்றால் வாழ்த்துக்கள் … உடல் / மன லயிப்பின்மை என்றால் அன்பின் நன்றியின் அரவணைப்புகள்… அஜீ சைது வுடன் விடுமுறை கொண்டாட்டங்கள் எனில் பிரியங்கள் … அருணா அக்காவுடன் மதுரை பேருந்து பயணங்கள் என்றால் பொறாமைகள் … குடும்ப அத்யாவசியங்கள் என்றால் புரிதல்கள் …எங்களை நாடி பிடித்து பார்க்க என்றால் புன்னகைகள் …

  … புனித மௌனம் என்றால் வணக்கங்கள் …

  இவை அனைத்துமே என்றால் சந்தோசங்கள் !

 4. madhan

  இது ஒரு தேவையான இடைவெளி. விரைவில் எதிர் பார்க்கிறேன்

  வாழ்த்துக்கள்

  Madhan

 5. rsgiri

  என்ன சொல்ல. நீங்கள் செய்வது சரியல்ல என்பது மட்டுமே என் கருத்து.

  கிரி
  http://sasariri.com

 6. Krishnan_D

  J,
  I really hope you are not taking the morons who are trying to taint your image seriously. If these imbeciles think that they can destroy a writer of your stature’s reputation by writing a shitload of inflammatory articles, they are sadly mistaken. We readers know who is talented and who is untalented, who is good and who is bad, who is moral and who is immoral, who is honest and who is dishonest, who is classy and who is lowly.

  If you think a few days’ break will do you good, please take a break. Recharge your batteries and come back even stronger than before. Do not care a hoot about what these atavistic morons say. They are just ‘gossip writers’. They have shown their standards. Please do not lower your standards by responding to these morons or by taking them seriously.

  Waiting for your return with bated breath,
  your sincere reader.

 7. G Balamurugan

  அன்புள்ள ஜெ சார்,
  வணக்கம்.கடந்த சில நாட்களாக உங்கள் இணையத்தை பயன்படுத்தும்போது வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டேன். இந்த இடைவெளி அதை சரி செய்வதற்காகவா?

 8. Ramesh

  திரு ஜெயமொஹன்

  வணக்கம் !

  தங்களின் வலை பதிவை தினமும் வாசிப்பவன் நான். என்னை போன்ற மற்றவர்களும் இருப்பார்கள். என் போன்றொர்க்காக, தங்களின் பதிவுகளை மீண்டும் வெகு விரைவில் பதிக்க வேண்டுகிறேன்.

  அன்புடன்

  ரமேஷ்

 9. பிரேம் குமார்

  மிகப் பெரிய ஏமாற்றம்

 10. சண்முகம்

  நானும் வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டேன். ஒன்று உங்கள் தளம் hack செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீங்கள் பயன்படுத்திய script ஏதாவது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத தளத்தில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் கும்பமேளா பயணத்தில் இருப்பதால் இப்போது சொல்லி தொல்லை கொடுக்க வேண்டாம் என்று நினைத்தேன். மீண்டும் இந்த தளத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

 11. sarvachitthan

  அன்புள்ள ஜெயமோகன்,
  இவ் அறிவித்தலின் காரணம் புரியவில்லை.
  இதனைத் திறக்கும்போதும் ஓர் ‘வைரஸ்’தாக்குதல் இருந்தது. அதுவேதான் காரணம் என்றால் விரைவில் அதனைச் சீர்செய்து எழுத ஆரம்பியுங்கள். வேறு ஏதாவது காரணம் எனில், அதுவும் உங்கள் தனிப்பட்ட விடயம் எனில் அதில் தலையிட எமக்கு உரிமை இல்லை. எதுவாயினும், உங்கள் வலைப் பதிவினைப் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்ட எமக்கு இது ஏமாற்றமே.முடிந்தால் காரணத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ளலாமே?

 12. kamaljamo

  அறிவுப்புக்கு காத்து இருப்பேன் …

 13. Sankar Venkat

  ஜெயமோகன்,
  வாரத்திற்கு ஒரு பதிவாவது இடுங்கள்.
  சிறு தொடர்பாக அது இருக்கும்.

  தங்கள் நேரத்தை பிழிந்து போட்ட அனைத்து பதிவிற்கும், நன்றி.

 14. Sweetrascal

  அன்புள்ள ஜெ சார்,
  என்ன கொடுமை இது.நான் தற்போது தான் உங்கள் வலை தளத்தை படிக்கவே ஆரம்பித்தேன் அதற்குள் இப்படி ஏமாற்றினால் என்ன அர்த்தம்.எனக்கு புரியவில்லை.தங்கள் சொந்த விஷயம் ஏதாவது இருந்தாலோ,சோர்வின்மையினாலோ,உடல் நலக்குறைவினாலோ,அல்லது ஏதாவது நெடுந்தூர பயணம், இப்படி ஏதாவது ஒரு காரணமாக இருப்பின் தகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டு மிக விரைவில் வரவேண்டுமென்று உங்களை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் வரவை வெகு விரைவில் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு விசிறி.

 15. ramkathir

  அன்பு வணக்கங்கள்,

  இந்த இடைவெளியில், வாசிக்காது வைத்திருக்கின்ற உங்கள் நூல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.

  கதிரேசன், ஓமன்

Comments have been disabled.