அறிவிப்புசுட்டிகள் மின்னஞ்சல் October 22, 2008 அன்புள்ள நண்பர்களுக்கு, மின்னஞ்சல் சரியாகிவிட்டது. அதே மின்னஞ்சல் முகவரிதான். பல பாதுகாப்பு அரண்கள். சிக்கல் இல்லை என்றார்கள். ஆனால் அபூர்வமாக நல்ல கடிதங்களும் தடுக்கபப்டவோ, ஸ்பாம் பெட்டிக்கு செலுத்தப்படவோ கூடும். பொறுத்துக்கொள்ளுங்கள் ஜெ