வடகிழக்குப் பயணக்குறிப்புகள்

அசாம் பயணத்தின் ஒரு சிக்கல் எங்களிடம் இணைய வசதி இல்லை. எங்கள் இணைய கருவிகள் வேலைசெய்யவில்லை. இப்போதுதான் மனாஸ் வனப்பூங்காவில் இருந்து செல்லும் வழியில் ஒரு இணைய தரவிறக்ககம் வந்துள்ளோம். பதிவுகளை நாளை முதல் வெளியிட முயல்கிறோம்.

முந்தைய கட்டுரைஉங்கள் படம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 16