இணையப்பதிவுகள்

இணையப்பதிவுகள்

என் இணைய தளத்தில் எப்படியோ சில பிழைகள் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள். எப்படி என்று புரியவில்லை. அவற்றை சரிசெய்ய முயல்கிறார்கள். இப்போது வேகம் சரியாகிவிட்டது என்றாலும் அவ்வப்போது நின்றுவிடுகிறது. சிலசமயம் வேகம் குறைகிறது

என் மின்னஞ்சலையும் நண்பர்கள் பார்த்துக் கொன்டிருக்கிறார்கள். சரியான பின்பு இணையப்பதிவுகளை தொடரலாமென நினைக்கிறேன்

முந்தைய கட்டுரைஇணையப்பதிவுகள் நிறுத்தம்
அடுத்த கட்டுரைராஜ் தாக்கரே