பிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு

பிரயாகை (செம்பதிப்பு) முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் http://www.jeyamohan.in/71471 என்ற சுட்டியில் சென்று பார்க்கவும்.

இந்த செம்பதிப்பில் ஜெயமோகனின் கையெழுத்து வேண்டுமென்றால், ஆர்டர் செய்யும்போதே அதைத் தெரிவிக்கவும்.

* ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள், Customer Notes என்னும் இடத்தில் உங்கள் விருப்பத்தையும், எந்த பெயர் புத்தகத்தில் வரவேண்டுமோ அதையும் குறிப்பிடவும். அதைக் குறிப்பிட்டு ஜெயமோகன் கையெழுத்திடுவார்.

* போனிலோ மற்ற வழிகளிலோ ஆர்டர் செய்பவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்களிடம் இதனைத் தெரிவிக்கவும்.

* உங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு, [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பலாம்.

அன்புடன்
பிரசன்னா
[கிழக்கு பதிப்பகத்துக்காக]

முந்தைய கட்டுரைவெண்முரசு- ஒலிநூல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14