அன்புள்ள ஜெமொ,
பிரிட்டிஷ் எழுத்தாளர் ராய் மாக்ஸம் – “உலகின் மிகப்பெரிய உப்பு வேலி” – அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் லண்டனில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு .செய்திருக்கிறோம்.
அதற்கான அழைப்பு இந்த மடலில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை தளத்தில் வெளியிட்டால் இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தங்களுக்கு சரி என்று பட்டால் இணைத்திருக்கும் அழைப்பை தங்கள் தளத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிவா கிருஷ்ணமூர்த்தி
அழைப்பிதழ்
தொடர்புக்கு [email protected] 07584120875 / 07809030834